vallalar-events

🔆 சன்மார்க்க திருநாட்குறிப்பு - 2025 🔆

தை 01 (செவ்வாய்)
14.01.2025 - மாதபூசம்
தை 28 (திங்கள்)
10.02.2025 - கொடியேற்றம்
தை 29 (செவ்வாய்)
11.02.2025 - தைப்பூசம்
மாசி 01 (வியாழன்)
13.02.2025 - சித்திவளாகத் திரு அறை தரிசனம்
மாசி 26 (திங்கள்)
10.03.2025 - மாதபூசம்
பங்குனி 23 (ஞாயிறு)
06.04.2025 - மாதபூசம்
சித்திரை 08 (திங்கள்)
21.04.2025 - அகவல் எழுதிய தினம்
சித்திரை 20 (சனி)
03.05.2025 - மாதபூசம்
வைகாசி 11 (ஞாயிறு)
25.05.2025 - தருமச்சாலை துவக்க நாள்
வைகாசி 17 (சனி)
31.05.2025 - மாதபூசம்
ஆனி 13 (வெள்ளி)
27.06.2025 - மாதபூசம்
ஆடி 08 (வியாழன்)
24.07.2025 - மாதபூசம்
ஆவணி 05 (வியாழன்)
21.08.2025 - மாதபூசம்
புரட்டாசி 01 (புதன்)
17.09.2025 - மாதபூசம்
புரட்டாசி 19 (ஞாயிறு)
05.10.2025 - வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற நாள்
புரட்டாசி 28 (செவ்வாய்)
14.10.2025 - மாதபூசம்
ஐப்பசி 07 (வெள்ளி)
24.10.2025 - சித்தி வளாகக் கொடி கட்டுதல்
ஐப்பசி 25 (செவ்வாய்)
11.11.2025 - மாதபூசம்
கார்த்திகை 22 (திங்கள்)
08.12.2025 - மாதபூசம்